சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல் போன்ற பலவற்றை தொகுத்து வழங்கியவர் தான் அஞ்சனா ரங்கன்.

இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் திருமணத்திற்குப் பிறகும் கூட தொகுப்பாளினியாக தொடங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார். சமீபத்தில் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.