தமிழ் திரை உலகில் தற்போது சின்னத்திரை நடிகைகள் தற்போது சினிமா நடிகர்களுக்கு நிகராக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது சின்னத்திரையில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி படிப்படியாக வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைக்கிறார்கள்.

அந்த வகையில் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் ஆகியவர்களை கூறலாம் தற்போது இவர்களை தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் முதன்முதலாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி அதன் மூலமாக எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான இவர் தற்போது உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன அதுமட்டுமில்லாமல் மற்றொரு திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் பலரும் கூறி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் அப்லோட் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது மேலாடை ஜிப்பை கழட்டிவிட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!