தமிழ் சினிமாவில் மற்ற நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த துணை நடிகைகளுக்கும் கவர்ச்சி நடிகைகளுக்கும் எப்பொழுதும் பஞ்சம் இருக்காது, சீசனுக்கு சீசன் எதாவது ஒரு கவர்ச்சி நடிகை பிரபலமாகி அந்த சீசனில் பல படங்களில் நடிப்பார்கள்.

இப்படி படங்களில் பல நேரங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் மக்களின் மனதில் இடம் பிடிக்கிறதோ இல்லையோ இந்த துணை நடிகர் நடிகைகள் எளிதில் மக்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமாகி விடுகின்றனர்.

இப்படி சிங்கம் puli படத்தில் வந்த ஆண்டி மற்றும் கோமாளி படத்தில் வந்த பஜ்ஜி கடை நடிகை என பலரையும் இன்று இளசுகள் கூகுளில் தேடி வருகின்றனர். இப்படி நடிகர் தனுஷ் படமான திருவிளையாடல் படத்தில் இறுதியில் துணை நடிகையாக வருபவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

இவர் இன்று பல சீரியல்களில் நடித்து வந்தாலும் இவர் அதற்க்கு முன்பே திரைப்படங்களில் துணை நடிகையாக பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் மட்டும் ஏராளமான சீரியல்களில் நடித்த இவர்.

குறிப்பாக பொன்னூஞ்சல், அருந்ததி, அழகி, வாணி ராணி, அழகு, வள்ளி தற்போது பொன்மகள் வந்தால் போன்ற பல முன்னை சீரியல் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் தற்போது புசியான் சின்னத்திரை நடிகையாக வளர்ந்து வருகிறார் அர்ச்சனா மாரியப்பன்.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வரும் இவர் தற்போது சிகப்பு நிற புடவையில் தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணாமலேயே பெருசா தெரியுது தோடு என்றுஇரட்டை அர்த்தத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.