தமிழில் ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இந்தப் படத்தை அடுத்து அவர் ‘காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘சவுகார்பேட்டை’ உட்பட பல படங்களில் நடித்தார்.

தமிழை அடுத்து ராய் லட்சுமி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். அப்படி நடித்தும் அவரால் எந்த மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை.

தமிழிலும் முன்னணி ஹரோக்களுடன் கை கோர்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆகையால் நடிகை ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் சென்று அங்கு ‘ஜூலி’ என்ற படத்தில் தாராள கவர்ச்சி காட்டி நடித்தார்.

அங்கு அவருக்கு அதிகமான வாய்ப்பு வரவே அங்கேயே தற்போது செட்டில் ஆகிவிட்டார். இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான தோற்றங்களால் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு படு மோசமான கவர்ச்சி படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரது செல்ஃபி போட்டோ, ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அதிகமாக புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த அவர், இப்போது செல்ஃபி போட்டோவை வெளியிட்டுள்ளார். டாப் ஆங்கிளில் வைத்தபடி அவர் எடுத்துள்ள அந்த செல்ஃபி போட்டோவை பார்த்து அ தி ர் ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அவர் அவ்வளவு ஒல்லியாகி இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பொசு பொசுவென இருந்த போது தான் அழகாக இருந்தீர்கள் இப்போது பார்க்க சகிக்க வில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

error: Content is protected !!