தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.

இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா மிகவும் க வர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த படத்தை சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது வெளியிடுவார்.

அந்தவகையில் தற்போது டாப் ஆங்கிளில் புகைப்படம் எடுக்கும் விடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாயைப்பிளக்க வைத்துள்ளார்.தற்போது இந்த வீடியோ இனியத்தில் வைரலாகி வருகிறது.

You missed