கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நிகழ்த்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது அடுத்த மாதம் சீசன் 4 தொடங்க உள்ளது. கமலஹாசன் தலைமையில் 12 போட்டியாளர்களை, 80 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் வைத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் உள்ளனர்.

இதற்காக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் பெயர்களை அடிபடுவதும், அதற்கவர்கள் மறுப்பு தெரிவிப்பது போன்று வாய்ப்புக்காக ஏங்குவதும் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

போட்டியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களை தாங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிப் புயல், 4 மணிக்கு ரசிகர்களை ஏங்க விட்டு புகைப்படத்தை இறக்கிவிடும் ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இறக்கி விடுகின்றனர்.

இடுப்பு மடிப்பை வைத்து பிரபலமான ரம்யா பாண்டியன், தற்போது விஜய் டிவியின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். இந்த கவர்ச்சி புயலையும் விஜய் டிவி இந்த நிகழ்ச்சியில் இறங்கி விடுகின்றனர்.

ஷிவானியின் கவர்ச்சிக்கு ரம்யா பாண்டியன் ஈடு கொடுக்க முடியுமா.? என்பது போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ரம்யா பாண்டியனுக்கு ஆர்மி தொடங்கும் வேளையிலும் இறங்கியுள்ளனர்.

உச்சகட்ட கவர்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த டிக் டாக் இலக்கியா, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது குஜால் டான்ஸ் போடும் ஷாலு சாமு ஆட்டத்தில் இல்லை என்பது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் இருந்தாலும் ஷிவானியை வைத்து ஆறுதல் அடைந்து விடுவார்கள் என்பது போன்று தெரிகிறது.

error: Content is protected !!