தமிழ் திரை உலகில் சீரியலின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை வாணி போஜன் இவ்வாறு இவர் நடித்த முதல் சீரியல் தொடர் தான் ஆஹா இவ்வாறு இவர் நடித்த முதல் தொடரிலே ரசிகர் மனதில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரபல ஜெயா டிவியில் மாயா என்னும் சீரியலில் நடித்து வந்தார் அதன்பிறகு சன் டிவியில் தெய்வமகள் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த ஒரே சீரியலில் மூலமாக உலகம் நடிகை வாணி போஜன் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இதை தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலிலும் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். இவ்வாறு சீரியலில் கதாநாயகியாக வலம் வந்த நமது நடிகையை ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டது.

இவ்வாறு திரையுலகில் கால் வைத்தாலே ஆசை யாரையும் சும்மா விட்டு வைக்காது. இதை தொடர்ந்து தற்போது வாணி போஜன் வெள்ளித் திரையிலும் கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தற்போது லாக்கப் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் வைகோவிற்கு ஜோடியாக நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர்கள் நடித்த திரைப்படம் வந்து தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் மிகவும் மோசமான கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!