சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து, அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற படங்களில் நடித்தார்.இந்த படங்களுக்கு பிறகு சரியான கதாபாத்திரங்கள் இல்லாமல் நடிப்பில் காணாமல் போனார்.

இதனை தொடர்ந்து, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. ஃபெரோஸ், தூங்காநகரம், வல்லினம் படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

இவர் இயக்கிய கிருஷ்ணா, ஆனந்தி நடித்த பண்டிகை படம் கடந்த வருடம் வெளியானது. விஜயலட்சுமி – ஃபெரோஸ் தம்பதியருக்கு நிலன் என்கிற ஒரு மகன் இருக்கிறார்.

ஆனால், அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரம் செட் ஆகவில்லை என்பதால் பெவிலியன் திரும்பினார்.மீண்டும் எந்த படங்களிலும் அவர் தலைக்காட்டவில்லை.திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த இவர். சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் அம்மணி என்பது தெரிகின்றது.

தற்போது யூ-ட்யூப் சேனல் ஒன்று துவங்கியுள்ள விஜயலக்ஷ்மி அதில் தனக்கு தெரிந்த விஷயங்கள் மற்றும் பல தரப்பட்ட தகவல்களை கொடுக்கும் விதமாக வீடியோக்களை பதிவு செய்து சேனலை வளர்த்து வருகிறார்.

படங்களில் அடக்க ஒடுக்கமாக குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை விஜய லட்சுமி. அதே நேரம் அதே இடம் படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடினார்.

பிட்நெஸ் ஃப்ரீக்காக இருக்கும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்யவும் தவறுவதில்லை. இந்நிலையில், ஜிம் உடையில் கும்மென இருக்கும் அவர் சில செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் தட்டி விட்டு லைக்குகள் அள்ளி வருகிறார்.

error: Content is protected !!