2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
வித்தியாசமான உடைகள் அணிந்து, விதவிதமான போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தி வரும் சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.
திருமணத்திற்கு பின் நடிகைகள் ஹீரோயினாக நடிப்பது சாத்தியம் இல்லை என கருதப்பட்ட தென்னிந்திய திரையுலகில், அது சாத்தியம் என நிரூபித்தவர் நடிகை சமந்தா. இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், மற்றும் விதவிதமான மாடர்ன் உடைகள் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச்சி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போதுலோ ஹிப்பில் ட்ரவுசர் ஒன்றை போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் அவருடைய பின்னழகு எடுப்பாக தெரிகின்றது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், ட்ரவுசரை ஒழுங்கா போடுங்க.. பம் தெரியுது மா… என விமர்சித்து வருகின்றனர்.