நல்ல ஒசரமான நடிகைகள் சினிமாவில் மட்டும் இல்லை. சின்னத்திரையிலும் இருக்காங்க. அதில் முக்கியமானவர் கிருத்திகா அண்ணாமலை. மெட்டி ஒலி கிருத்திகான்னா நல்லா தெரியும். செம்ம ஹைட். பார்த்ததும் பத்திக்கும் முகவட்டு, இப்போ ஒல்லியாகிட்டாங்க.. மிரட்டல் நடிப்புன்னு பட்டையைக் கிளப்பும் கிருத்திகா. நாயகியாக அறிமுகமாக குணச்சித்திர வேடங்கள் செய்தவர்.

ஆனால் எல்லாவற்றையும் அவரை தூக்கலாக தூக்கிக் காட்டுவது வில்லத்தனமான நடிப்புதான். இதனால்தான் சின்னத் திரையின் மிரட்டல் வில்லிகளில் ஒருவராக மிளிர முடிந்தது.

இப்போது, மெல்ல மெல்ல கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்த தொடங்கியுள்ளார் அம்மணி. இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் சமீப காலமாக ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,தற்போது கவுன் போன்ற உடையில் ஸ்ட்ராப்ஸை கழட்டி விட்டு கூல் போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், ட்ரெஸ் கழண்டு கீழ விழுந்துட போகுது.. வேற மாறி.. வேற மாறி.. என்று கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

error: Content is protected !!