அந்த காலத்திலேயே முன்னணி நடிகை மட்டுமல்லாமல் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர் தான் நடிகை கிரண். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்துக் கட்டியது அந்த வகையில் இது திரைப்படத்தில் “o” போடு எனும் வார்த்தையானது இந்திய அளவில் மிகவும் வைரலானது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கிரணுக்கு கொடுத்திருக்கும் என்றி ஆனது மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் மிகவும் அழகாக இருக்கும். இவ்வாறு அவர் அறிமுகமாகும் அந்த சீனை மட்டுமே ரசிகர்கள் பலர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இன்றுவரை வைத்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு முதல் திரைப்படத்திலேயே மாபெரும் ஹிட் கொடுத்ததன் காரணமாக தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் வில்லன் எனும் திரைப்படத்திலும் கமலஹாசன் நடிப்பில் அன்பே சிவம் என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிகை கிரண் நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்த நமது நடிகைக்கு பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த விண்ணர் திரைப்படத்தின் மூலம் கவர்ச்சிநடிகை என முத்திரை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அவர் பிகினி உடை அணிந்து மிகவும் ஷாக் கொடுத்திருப்பார்.

தற்போது வயதான காரணத்தினால் உடல் எடை அதிகமான தன் காரணத்தினாலும் இவருக்கு பட வாய்ப்பு குறைய ஆரம்பித்துவிட்டது இந்நிலையில் அக்கா அண்ணி மாமியார் போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது உச்சகட்டமான புகைப்படத்தை வெளியிடும் நமது நடிகை தற்போது வீடியோவை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் தற்போது மிகவும் மோசமாக தனது முன்னழகு அப்பட்டமாக தெரியும் படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

I Am Your Addiction Baby 😜😜 #justsaying#instagood#instadaily#happysoul#beautiful#life#love#loveyourself#kiki

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on