தன்னை சாப்பிட வந்த உ டும்பை மன தைரியத்தினால் வி ரட்டிய டித்த கோழி குஞ்சு ஒன்றின் காணொளி இணையத்தில் உலாவி வருகின்றது.

இதனை பார்த்த சமூகவாசிகள் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

“மனதில் தைரியம் இருந்தால், துணிச்சல் தானாக வரும் ” என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இல்லை.

மனதைரியம், தன்னம்பிக்கை இல்லாத திறமைசாலிகள் பலர் நம்மில் உள்ளனர். அவர்களுக்கு இந்த கோழி குஞ்சு தான் சிறந்த உதாரணம்.