நடன வீடியோக்கள் ட்ரெண்டாவது தற்போது அதிகமாகி விட்டது.ஏற்கனவே திரைப்படத்தில் வெளியான பாடல்களுக்கு அழகாக தங்களது பாணியில் நடனமாடி வீடியோவை வெளியிட்டு லட்சம் லைக்குகளை குவிக்கின்றனர் பலர்.

அந்தவகையில் இணையத்தில் பல வீடியோக்கள் வலம்வருகின்றன.இந்த நிலையில் ‘ஹைப்ரிட் பரதநாட்டியம்’ என்று பெண்கள் இரண்டு பேர் நடனமாடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் ஹிப்ஹாப் மற்றும் பரதநாட்டியத்தை கலந்து நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.வெஸ்டர்ன் இசையில் மஞ்சள் நிற சேலையில் பெண்கள் இருவரும் நடனமாடுவது பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.

இதேவேளை, இதனை பார்த்த பலர் நடன கலைஞர்களின் முயற்சியை பாராட்டியும், சிலர் தவறுதலான பரதநாட்டிய ஆட்டத்திற்கு விமர்ச்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram.

 

#HybridBharatham I EPISODE 3. Hey @jackharlow, whats poppin ? 🍯 ➖⁣⁣⁣⁣ I call this #HybridBharatham and this is my way of mixing 2 styles that I love. Hip-Hop will always be my first love, but I have a big affection for Bharatham. I’m not an expert of Bharatham yet, but I will be. 🤟🏾⁣⁣⁣ ➖⁣⁣⁣⁣ 𝐃𝐚𝐧𝐜𝐞𝐫𝐬 : @orlane_dede 𝐱 @usha_jey⁣⁣ 𝐂𝐡𝐨𝐫𝐞𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 : @usha_jey ⁣⁣⁣⁣ 𝐓𝐫𝐚𝐜𝐤 𝐜𝐮𝐭 : @kidathegreat 𝐱 @baileysok 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐭𝐡𝐚𝐧𝐤𝐬 : @saja.sathiya 𝐱 @ithaj_muah ➖⁣⁣⁣⁣ #whatspoppin #jackharlow #hiphop #dance #ilovethisdance #baratham #bharatham #bharathanatyam #barathanatyam #tamil #tamildance #ghettostyle

A post shared by Usha Jey (@usha_jey) on

error: Content is protected !!