90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. குறிப்பாக மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படத்தில் சத்யராஜுடன் இவர் நடித்த ரொமான்டிக் சீன் இப்பவும் இளசுகளை சூடாக்கும்.

 

தற்போது சமூக அக்கரைக்காக  அவ்வப்ப்போது இணையத்தளத்தில் கருத்துகளை வெளியிட்டு                ச ர் ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு வெறுப்புகளை சம்பாதித்து குறுகிய காலகட்டத்தில் நீக்கப்பட்டார். இதையடுத்து சில க் ளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவருவதையும் தவறாமல் செய்து வருகிறார்.

இதற்கிடையில் மிகவும் குட்டையான க வ ர்ச்சி ஆடையை அணிந்துகொண்டு பேட்டி ஒன்று அளித்திருந்தார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் இடைவிடாமல் கஸ்தூரியை தாறுமாறாய் கிழித்துவிட்டனர்.

இதனை தொடர்ந்து தற்போது தலையணையை கட்டியணைத்தபடி ஒருவருக்கு நன்றி கூறும்  சில புகைப்படங்களை வெளியிட்டு வெளியிட்டுள்ளார். தலையணைக்கு மூச்சு முட்டிரும்போல பாத்து அமுக்குங்க என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

error: Content is protected !!