நடிகர் விஜயகுமாரின்  இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஸ்ரீதேவி விஜயகுமார் “தித்திக்குதே”, “பிரியமான தோழி”, “தேவதையை கண்டேன்” போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் திருமணமானது முதல் திரையுலக வாழ்க்கையிலிருந்து  விலகிவிட்டார்.

விஜயகுமாரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.வனிதாவை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொள்கிறார்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக நடிக்கும் ஸ்ரீதேவியின் க வர்ச்சி புகைப்படங்கள் சில வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் ஊறைந்துள்ளனர்.