சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியானா மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் விதானமே வேறுமாறு இருக்கும். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர்  கூட்டமே உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பு மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 இரண்டாம்  பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார்.

விவரம் தெரிஞ்சா காலத்தில் இருந்து இப்போ வரை பல சேனல்களில், பல நிகழ்ச்சிகளில், பல VJக்கள் வருவதும் போவதுமுண்டு. ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்

சமீபத்தில் T-shirt – இல் வளைவு நெலிவுகளை Hot -‌ஆக தெரியும் படி ஒரு போட்டோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார், அது செம்ம வைரல். இதனை பார்த்த ரசிகர்கள்  , மகேஸ்வரியின் அழகில் மொத்தமாக விழுந்து, எழுந்திருக்க முடியாமல் திக்கு முக்காடியுள்ளனர்.

error: Content is protected !!