நடிகை சம்ந்தா என்றால் அவரை பிடிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவரின் அழகையும், புன்னகைக்கும் ரசிகர்கள் ஏராளம்.

இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டும் சமூக வலைத்தளங்களில் பல க வர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடுவதுமே வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் இருந்து சமந்தா தி டீரென வி லகிவிட்டதாக கூறப்படுகிறது சமந்தா தற்போது க ர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் கணவன் இன்பஅ திர்ச்சியிலும் அதன் காரணமாக இந்த படத்தில் இருந்து வி லக முடிவு செய்து இருப்பதாகவும், அது மட்டுமின்றி இன்னும் ஓ ரிரு வருடங்களுக்கு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.இதனால் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.