பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்கவே இருக்காது. நண்பர்களின் கேலி, கிண்டல் என மிகவும் ஜாலியாகவே இருக்கும்.

முந்தைய காலத்தில் தான், திருமணம் முடிந்த உடன் மண்டபத்தை காலி செய்து சென்று விடுவார்கள். ஆனால் தற்போதெல்லாம் அப்படி இல்லை. அன்றைய தினம் முழுவதும் திருமணத்திற்கு சென்றவர்கள் முதல் மணமக்கள் வரை அனைவரும் ஆட்டம், பாட்டம் என சந்தோஷத்தில் மூழ்கி விடுகிறார்கள்.

அதிலும், மணமக்கள் நடனம், பேமஷாக வந்த நிலையில், தற்போதெல்லாம் அவர்கள் நண்பர்கள் நடனம் ஆடும் கலாச்சாரம் அதிகளவில் பரவி வருகிறது.

அதுபோல, குறித்த திருமண நிகழ்வு ஒன்றில் மணமக்களின் நண்பர்கள் கொடுத்த நடன நிகழ்ச்சி அங்கிருந்தவர்கள் அத்தனை பேருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.