திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது.அவ்வாறு நடக்கும் திருமணங்களில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பல விதமான விடீயோக்கள் தினசரி இணையத்தில் வலம்வருகின்றன.

கலச்சாரம், பண்பாடு எனக் கூறப்படும் திருமண நிகழ்விலும் தொழில்நுட்பம் உச்சத்தை தொட்டுவிட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் நடந்த திருமணம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் மணப்பெண் மாப்பிளையை தூக்கி புகைப்படம் எடுத்துள்ளார். குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது