இப்போது திருமண விழாக்களில் சடங்கு சம்பர்தாயம் என்பதை தாண்டி பல கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது . சில திருமண விழாக்களில் மணப்பெண்ணின் தோழிகள் நடனமாடுவதும் . நண்பர்கள் நடனமாடுவதும் வழக்கமாக உள்ளது . சில திருமணங்களில் மணப்பெண் வரும்போது தோழிகளுடன் நடனமாடிக்கொண்டே வருவதும் இப்போது பிரபலமாக உள்ள நிலையில் தான்

ஒரு திருமண மேடையில் மணமகன் மற்றும் மணமகள் அமர்ந்திருக்க தோழிகள் வந்து நடனமாடுகின்றனர் அதை பார்த்து மணப்பெண்ணும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடுகிறார் . வழக்கமாக மணப்பெண்கள் நடனமாடினால் தாங்கள் போட்டிருக்கும் மேக் அப் கலைந்துவிடும் என்று அமைதியாக இருப்பார்கள் ஆனால் இங்கு மணப்பெண் காலத்தில் இறங்கி கலக்குகிறார் .

ஆரம்பத்தில் அமைதியாக இருந்த மாப்பிள்ளையும் இறுதியாக காலத்தில் இறங்கி மணப்பெண்ணுடன் நடனமாட அந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டது . அந்த வீடியோ உங்களுக்காக இந்த வீடியோவை இதுவரை 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர் . இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

error: Content is protected !!