யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
இன்ஸ்டாகிராமில்  பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
இவர் தமிழில் ஜீவா நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமானதை தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
தற்போது, யாஷிகா  கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.
தினமும் சாப்பிடாமல் கூட இருந்து விடுவார் போல இருக்கின்றது. ஆனால், கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றம் செய்ய மறப்பதில்லை யாஷிகா.அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் சிக்கிக்கொண்டார் யாஷிகா.