தொலைக்காட்சிகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி அவர்கள். மக்களிடத்தில் நல்ல பிரபலமான தொகுப்பாளினி இவர் என்று கூட சொல்லலாம். இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், ஆடையின் அளவை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே செல்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி அதனை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள். தாங்கள் செய்யும் வேலைகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் upload செய்து வருகிறார்கள். மேலும் டிடி-க்கு தற்போது ஹாட்டான புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான்.
ஆனால் தற்போது மிகவும் உ ச்ச கட்டமான யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தன்னுடைய சட்டை பட்டன்களை கழட்டி விட்டு தன்னுடைய அழகை காட்டி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். அதற்க்கு ரசிகர்கள் comment செய்த வண்ணம் உள்ளார்கள்.