நம்மில் பலர் மிக பெரிய உணவு பிரியராக இருப்பார்கள். உணவின் மீது இருந்த காதலால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு பிறகு உடல் எடை கூடி விட்டதே என கவலைப்படுவோரே இங்கு அதிகம்.

இப்படி உடல் எடை கூடிய பின் இதனை நினைத்து வருந்தி எந்த அர்த்தமும் இல்லை. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது நமது வயிறு தான். நாம் அளவுக்கு அதிகமாக எடை கூடி விட்டால், கூடவே பரிசாக தொப்பையும் கிடைத்து விடும்.

தொப்பையை போக்க ஏராளமான வழிமுறைகள் இருந்தாலும் அதில் சிறந்த வழி இயற்கை முறையே. எண்ணெய்யை கொண்டு கூட நம்மால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதே இதில் ஆச்சரியமான விஷயம்.

இந்த பதிவில் எப்படி ஆலிவ் எண்ணெய்யை வைத்து உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகும். எனவே, இவற்றை உடனே கரைக்க கூடிய இயற்கை வழி முறைகளை பின்பற்றினாலே நல்ல பலன் கிடைக்கும்.

அதுதொடர்பான இயற்கை முறையையே கீழே உள்ள வீடியோவில் பார்க்க போகிறோம்