90s குழந்தைகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் விஜய் ரஜினி கார்த்திக் போன்ற அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் நடித்த காலத்திலேயே அரைகுறையான உடை அணிந்து அம்சமான அழகை காட்டிய நடிகை என்றால் அது ரம்பாதான். மாடர்ன் உடையை மட்டும் அல்லாமல் ட்ரெடிஷனல் உடையிலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை ரம்பாவை பொதுவாக ரசிகர்கள் தொடையழகி என்று தான் அழைப்பார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரம்பா திருமணத்திற்குப் பிறகு ஆக சினிமாவிற்கு நாமம் போட்டு விட்டார்.

தற்பொழுது தனது கணவனுடன் திருமண வாழ்க்கையை மிகச் சிறப்பாக அனுபவித்து வரும் நடிகை ரம்பா விற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

ஆனால் இவர்கள் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சில பிரச்சினையின் காரணமாக சில நாட்கள் பிரிந்து வாழ்ந்தார்கள் ஆனால் தற்போது மறுபடியும் இருவரும் இணைந்து விட்டார்கள். தற்பொழுது இணைந்ததற்கு அடையாளமாக நடிகை ரம்பா ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக உள்ளார்.

இந்த தருணத்தை தனது குடும்பத்துடன் எடுத்த சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இவருடைய குழந்தைகள் அனைவரும் இவர்களின் தோல் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள் அதுமட்டுமல்லாமல் ரம்பாவை போல இவர்களும் மிகவும் அழகாகவே இருக்கிறார்கள்.

மேலும் அவர் தலையில் அடித்து இருக்கும் ஹேர் கலர் ஆனது அவரை வெளிநாட்டு பெண்மணியை போல பிரதிபலிக்க வைக்கிறது. திருமணத்திற்கு பிறகும் இவ்வளவு அழகாக இருக்கும் நடிகை ரம்பா வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூகவலைதலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது.

நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் முதன் முதலாக உழவன் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் இவருடைய உண்மையான பெயர் விஜயலட்சுமி திரை உலகில் மாடலாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ரம்பா என மாற்றம் செய்து கொண்டார்.

இதோ நடிகை ரம்பா வெளியிட்ட அவரது சமீபத்திய புகைப்படங்கள். இதனை பார்த்த ரசிகர்கள் நிஜாமவே இது ரம்பா தானா என்று குழம்பி போயுள்ளனர்.