சின்னத்திரை முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரேமா அசோக். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்ததன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார். மேலும், இவர் சமூக வலைதளங்களில் தனது ஹா ட் டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இறுக்கமான க வ ர் ச்சி உ டையில் இருக்கும் புகைப்படங்களை upload செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார். மேலும் இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன கொளுக்கு.. என்னா மொழுக்கு” என்று வர் ணிக்கிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,,

error: Content is protected !!