நடிகை காஜல் அகர்வால் கவர்ச்சி உடை அணிந்துகொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகிவரும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கில் சுதீர்வர்மா இயக்கத்தில் கேங்ஸ்டர் திரில்லர் படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் காஜல் அக்ரேவால் அடிக்கடி பல நாடுகளுக்கு சென்று தனது பொழுதை கழித்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு பால்கனியில் நின்றபடி கையில் சரக்கு பாட்டிலை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த பலரும் திருமணம் நிச்சயிக்கபட்ட பின் இப்படி பட்ட கவர்ச்சி போஸ் தேவையா என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!