தமிழில் வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் தமன்னா.

இதனை அடுத்து கார்த்தியுடன் பையா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

தற்பொழுது தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு ஒரு சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா உறுதி என்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இருந்தார்.

ஆனால் மிகவும் வேகமாக குணமடைந்து இணையதளத்திலேயே அதிரும்படியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் வெள்ளை உடை மற்றும் டவுசர் அணிந்து கொடுத்த போஸ் கொடுத்தது இணையதளத்தில் மிகவும் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டே வருகிறது.

இந்த புகைப்படத்தை ரசிகர்களும் பார்த்து எக்குத்தப்பா வர்ணித்துகொண்டே வருகிறார்கள்.