கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வந்ததாக பல செய்திகள் வெளியாகியது. ஆனால் கைவசம் மிஸ் இந்தியா, குட் லக் சகி போன்ற படங்கள் கைவசம் உள்ளன.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவின் அடுத்த பட வாய்ப்பையும் கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக ரசிகர்கள் கீர்த்தி சுரேஸ் உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக ஆனதால் அவரை ரசிக்காமல் விட்டனர். இதனால் மிகவும் வருத்தம் அடைந்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் தன்னுடைய பழைய உடலை கொண்டுவர முடிவு செய்தார்.

அதற்கு தகுந்தார்போல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வீட்டில் இருந்து தற்போது தன்னுடைய பழைய உடல் அமைப்பைப் பெற்று விட்டாராம்.

மீண்டும் கொழுக்கு மொழுக்கு தேகத்துடன் வந்த கீர்த்தி சுரேஷ் அதிரடியாக யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதிலும் இறுக்கமான உடை அணிந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து, நெளிந்து, வளைந்து என இணையதளம் சூடு ஏற தன்னுடைய தொப்புள் முதற்கொண்டு அனைத்தையும் காட்டி சில நிமிட வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் கீர்த்தி சுரேஷ் மீது காதல் வந்தது போல சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

error: Content is protected !!