நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விஷேசம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்.... மனைவி வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்

நடிகர் தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதையடுத்து ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குநருமான ஐஷ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

♥️♥️

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on

குடும்பத்துடன் சிம்பிளாக பிறந்தநாளை கொண்டாடிய தனுஷின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

பின்பக்கமாக திரும்பி நின்றபடி, ஃபன்க் ஹேர்கட்டுடன் ஸ்டைலாக இருக்கும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகின்றது.