பிரபல நடிகரும், நடிகை தேவயானியின் தம்பியுமான நகுல்- ஸ்ருதி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நகுல், அடுத்ததாக இவர் நடித்த காதலில் விழுந்தேன் படம் மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்த நகுல் யுவன், ஹாரிஸ், தமன் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களையும் பாடி பின்னணி பாடகராக வலம் வந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நகுல், மனைவி க ர்ப்பமாக இ ருப்பதாக சந்தோஷத்துடன் அறிவித்தார்.இந்நிலையில் அவர்களுக்கு அழகான பெ ண் கு ழந்தை பி றந்துள்ளது, இதையடுத்து ரசிகர்களும், திரையுத்துறையினரும் நகுல் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

error: Content is protected !!