நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த “உன்னை தேடி” படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த “ஆனந்த பூங்காற்றே”, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் “ரோஜாவனம்”, முரளி அவர்களோடு “வெற்றிக்கொடி கட்டு” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தி ருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தி ருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது,

அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா. இந்நிலையில் தற்போது இவர் துணிக்கடையில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

#2020pleasegoawayalready #2020shittiestyearever #praynextyearisbetter

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon) on