நடிகை ரேவதியையும் மிஞ்சிய நபர்! மில்லியன் பேரை வாயடைக்க வைத்த நடன காட்சி

வைதேகி காத்திருந்தாள் படத்தில் உள்ள பாடலுக்கு நபர் ஒருவர் ஆடிய நடனம் இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.

இது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இணையத்தில் எது எப்போது வைரலாகும் என்றே தெரியாது. ஒரு சில எதிர்பாராத சம்பவங்கள் கூட பலரை ரசிக்க வைத்துள்ளது.

அப்படி ஒரு காட்சி தான் இது. குடித்து விட்டு ஒருவர் ஆடிய நடனம் ரேவதியின் நடனத்தையும் மிஞ்சி விட்டது. இதனை பார்த்த சமூகவாசிகள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.