தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்கள் மத்தியில் தல என உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார்.

இவர் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை இளம் இயக்குனரான எச். வினோத் இயக்கி வருகிறார்.

மேலும் இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை அஜித்தை வைத்து இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரானா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடிய விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தல அஜித்தை பற்றி நமக்கு தெரியாத விஷயங்களை கிடையாது. ஆனால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா. அதை பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோ..

* ஒரு படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் சுமார் 40 கோடி ரூபாய்.

* இவர் வைத்திருக்கும் லாம்போகினி மற்றும் பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் கார்கள் மட்டுமே 5 கோடி இருக்குமாம்

* மற்றும் ஏப்ரிலியா கபோனார்ட் பைக் மற்றும் பிஎம்டபிள்யூ கே 1300 எஸ் பைக்

* மேலும் இவரின் வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 15 கோடியில் இருந்து 20 கோடியாம்.

* தல அஜித்தின் முழு சொத்து மதிப்பு 350 கோடி ரூபாய்.

இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, பிரபல தளத்தில் வந்ததை தொகுத்து வழங்கியுள்ளோம்.