நம் முன்னோர்கள் தொ ப்பை வ ராமல் இருக்க இந்த அ ற்புத பா னத்தை தான் அ டிக்க டி கு டிப்பாங்களாம்! அ து என்ன தெரியுமா?

இப்போது உள்ள காலகட்டத்தில் அனைவரையும் கவலை அடைய செய்யும் பெ ரிய பி ரச்சனை எது என்றால் அது தொ ப்பை.உ டல் உ ழைப்பு இல்லாத இந்த அவசர யுகத்தில் 10ல் 8 பேர் தொ ப்பை பி ரச்சினையால் அ வதிப்படுகின்றனர்.

இந்த தொப்பையை குறைக்க பல்வோறு வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர். இருப்பினும் சில எளிய இயற்கை உணவுகள் மூலம் கூட தொ ப்பை க ரைக்க முடியும்.இதற்கு வாழைத்தண்டு பெரிதும் உதவிபுரிகின்றது. ஏனெனில் முந்தைய காலத்தில் வாழைத்தண்டை மக்கள் தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் தொ ப்பையின்றி இ ருந்தனர்.

அந்தவகையில் நாமும் தொ ப்பையின்றி இ ருக்க வா ழைத்தண்டை எ ப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • வாழைத்தண்டு – 1 கப் (நறுக்கியது)
  • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்
  • உப்பு – 1 சிட்டிகை

செய்முறை

ஒரு கப் நீரில் நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அதை அப்படியே பிளெண்டரில் போட்டு அரைத்து, வடிகட்டி பயன்படுத்தி, சாற்றினை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.வாழைத்தண்டு ஜூஸை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இந்த ஜூஸை உங்களின் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் தொப்பை வேகமாக குறைவதோடு, சிறுநீரக கற்களின் அபாயமும் தடுக்கப்படும்.

error: Content is protected !!