பிரபல விஜய் தொலைக்காடசியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் குடும்பத்தில் இணைந்தார்.

இப்போது அதில் “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக சீரியல் ரசிகர்கள் கவர்ந்துள்ளார். தற்ப்போது கொ ரோ னா வை ர ஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருந்த பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொ ரோ னா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

வெறும் 19 வயதே ஆகும் இளம் நடிகை சமூக வலைதங்களில் புகைப்படங்களை பதிவிட்டு தள்ளுகிறார். அதிகம் புடவைகளை கட்டிக்கொண்டு புகைப்படம் எடுப்பது தான் இவரது ஸ்டைல். அதிலும் கி ளாமர் காட்டித்தான் இவரது புகைப்படங்களை இருக்கும்.

சமீபமாக வெளியான புகைப்படத்தில் அரைகுறை உடையில் நாக்கை நீட்டி செம மூடாக்கும் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆஹா இது அதுல்ல என்பது போல் ரியாக்ஷன்  வருகிறார்கள்.

error: Content is protected !!