சினிமா உலகில் தற்பொழுது ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளவர் திவ்யா துரைசாமி இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை திறம்பட கையாண்டு தற்பொழுது வலம் வந்து கொண்டிருந்தாலும் சொல்லும் அளவிற்கு இவரது பெயர் பிரபலம் அடையவில்லை என்பதே உன்மை அதனை பிரபலப்படுத்திக்கொள்ள மற்ற நடிகைகள் போல வெகு விரைவிலேயே ரசிகர்கள் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியவர்களின் கண்களில் பட தற்போது அவர் தனது சமூக வலைதள பக்கம் மற்றும் நாளிதழ்களுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆரம்பத்தில் புடவை மற்றும் டீ ஷர்ட்டில் கலக்க வந்த இவர் தற்போது ஆடையின் அளவை குறைத்து ரசிகர்களை கதற விட்டு வருகிறார்.

இவர் பார்ப்பதற்கு ஆளு மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் இளசுகளின் மனதில் வெகு விரைவிலேயே பிரபலமடைந்தார் மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற உள்ளாடையில் செம நச்சுன்னு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இருப்பினும் அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் அவரை விமர்சித்தும் வருகின்றனர். செய்தி வாசிப்பாளராக வலம் வந்த அனிதா பிரியா பவனி சங்கர் தொடர்ந்து தற்போது இவரும் சினிமா துறைக்கு வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

error: Content is protected !!