விக்ரம் நடித்து வெளியாகி ஹிட்டடித்த படம் ஜெமினி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை கிரண்.
இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னட, தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தினார்.
கிரண் நடித்த அன்பே சிவம், அரசு, வில்லன் மற்றும் வின்னர் போன்ற பல படங்கள் இவருக்கு தமிழில் தனி அடையாளம் கொடுத்தது. இதன் பின்னர் சினி பீல்டில் நீண்ட இடைவேளை ஒன்றை எடுத்து கொண்டார் கிரண்.
சமீபத்தில் வெளியான முத்தின கத்திரிக்காய் மற்றும் ஆம்பள படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த கிரண் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டவர்.
இதை தொடர்ந்து, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கட்டுக்கடங்கா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது நான் உன்னுடைய அடிமை என்று கூறி மோசமான கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அவரை வர்ணித்து வருகிறார்கள்.