இந்த உலகில் பிறந்த எல்லா உயிரினங்களும் தனி சுபாவம் உண்டு. அந்த வகையில், நாய்களும், பூனைகளும் பெரிய ஆச்சயமானவை. இவற்றை வீட்டில் செல்லப்பிராணைகளாக வளர்த்து தன் வீட்டில் சொந்த பிள்ளைகள் போல் பார்த்துக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் குறித்த காணொளியில், ஒரு சரணாயலத்தில் வெள்ளை சிங்கம் மற்றும் சில விலங்குகள் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்த சிங்கம் இருக்கின்ற பகுதிக்கு ஒரு நாய் வந்தது. அப்போது, அந்த நாய் தனது கால்களை தூக்கியது. அதை தனது கால்களில் வாங்கிய சிங்கம் அதை தனது வாயால் முத்தமிட்டது. இந்த அரிதான வீடியோ வைரல் ஆகிவருகிறது.