தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் ஓரளவுக்கு அனைத்து ஹீரோக்களுடனும் கைகோர்த்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி ஆவார்.

அவருக்கு தற்போது 44 வயது ஆன போதிலும் கூட, மிக ஒல்லியான உடலமைப்பை கொண்டு 20 வயது இளம்பெண் போல கவர்ச்சியாக உடலை வைத்துக்கொண்டு, ஊர் சுற்றி வருகிறார். எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருந்து கொண்டிருக்கிறார். சில நேரங்களில் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச் சையாக விஷய ங்களை பதிவிட்டு சமூகவலை த்தள வாசிகளின் விமர்சனத்துக்குள்ளாவார்.

அதனாலே இவருக்கு ட்விட்டர் கஸ்தூரி என்ற புதிய அடைமொழியும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்து மாட்டிக் கொண்டார்.  அதன் பிறகு ஓவியாவின் சர்ச்சை படமான ’90Ml ‘ படத்தில் நடிகை கஸ்தூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால் அந்த வாய்ப்பு பரிபோனது. காரணம் அப்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இந்த நிலையில் இந்த படம் மிகவும் தரமான படமென்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் கஸ்ரிதூரி.

அப்போதுஅவர்  மிகவும் குட்டையான கவர்ச்சி ஆடையை அணிந்துகொண்டு சிறு வயது பெண் போல வந்து பேட்டி கொடுத்திருந்தார் இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் இடைவிடாமல் உனக்கெல்லாம் இது தேவையா என கஸ்தூரியை வறுத்தெடுத்தனர்.


சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி எந்த சம்பவங்கள் என்றாலும் அதற்கு ஆதரவாகவே அல்லது எதிராகவோ துணிந்து கருத்துக்களை பதிவிடுவார். இதனாலேயே இவரை ட்விட்டர் கஸ்தூரி என்று நெட்டிசன்கள் அழைக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி மிகவும் குட்டையான பா வாடை அணிந்து ,கவர்ச்சியான உடையில் போட்டோ எடுத்து, அதை  “நீங்கள் பார்க்காத என்னுடைய செ க் ஸியான நினைவுகள்..” என கூறி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார். அந்த படங்கள் அனைத்தும்  தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.