ஆந்திராவை சேர்ந்தவர் ந டிகை கீதா. இவர் அறிமுகமான முதல தமிழ் படம் பைரவி எனும் படமாகும். பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாகியது கல்யாணமாலை திரைப்படம் தான்.

இவர் தமிழில் மட்டுமல்லாது  தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு வாசன் என்பவரை திருமணம் முடித்தார். பின்னர் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் கீதா.

பின்னர் சந்தோஷ் சுப்ரமணியபுரம் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார் கீதா. பின்னர் வி ல் லு, ஆழ்வார், ச ம் தி ங் ச ம் தி ங், சிவகாசி போன்ற படங்களில் நடித்திருந்தார் கீதா.

இவர் ஆரம்ப காலத்தில் நீ ச் ச ல் உடையில் சர்வ சாதாரணமாக நடித்திருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த இளசுகள் நீச்சல் உடையில் ஒரு நா ட் டு க் க ட் டை… என வர்ணித்து வருகிறார்கள்.