இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் தலைகீழாக குதிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது நண்பர்கள் என்ன சொல்லியும் கேட்காமல் ஸ்டண்ட் செய்து, நீருக்குள் தலைகீழாக குதித்துள்ளார்.

உடனே அவரது தலையில் இருந்த விக் கழண்டு விழுந்துவிட, இதைக்கண்ட நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

ஸ்டண்ட் முயற்சி வேடிக்கையானதால் அந்த பெண் மிகவும் வருத்தப்படுகிறார். 10 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 57 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தற்போது சமூக வலைதளங்களிலும் இது வைரலாகி வருகிறது.

error: Content is protected !!