பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல்தான் கண்மணி இந்த சீரியலில் சௌந்தர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை லிசா ஏக்லர்ஸ்

இந்த நடிகை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் மேலும் இவர் பிறந்த இடம் என்னவோ சென்னைதான் தனது கல்லூரிப் படிப்பை எத்திராஜ் என்னும்  கல்லூரியில் படித்து முடித்த சௌந்தர்யா மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இவ்வாறு மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய நமது நடிகைக்கு பட வாய்ப்புகள் பல கிடைத்திருந்தாலும் அவற்றிற்கு நோ சொல்லிவிட்டாராம் ஆனால் தற்போது திரைப்படத்தில் நடிக்க சம்மதம் சொன்னது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தில் நமது நடிகை நடித்துள்ளார். மேலும் தமிழ்சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் சொல்லும்படி பிரபலமாகவில்லை.

இதனால் சின்னத்திரை பக்கம் திரும்பிய நடிகை லீசா தற்போது கண்மணி சீரியலில் மூலமாக மிகவும் பிரபலமாகி விட்டார் அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் ஆனது மிகவும் தைரியமான கதாபாத்திரம் ஆகும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நமது நடிகை எப்படியாவது வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஆக வேண்டும் என்ற கனவில் அவ்வபோது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் மிகவும் மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் லிசா வை ஒருவர் அந்த இடத்தில் கைவைத்து தூக்கிய கட்சியானது சமூக வலைதளத்தை கிறுகிறுத்துப் போக வைத்துள்ளது.

You missed