நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பலரும் சமூகவலைத்தளத்தின் மீது தன் கவனத்தினை திருப்பியுள்ளனர்.

மியூசிக்கலி, இன்ஸ்டாகிரம் போன்றவற்றில் அவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவு இல்லாமல் போய் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த இளைஞரின் அம்மா நீளமான பா ம்பை கண்டு அச்சத்தில் உள்ளார். அவரை மேலும், குறித்த இளைஞர் அதிர்ச்சிக்குள்ளாக்க அவர் செய்த வேலை இருக்கிறதே அதை நீங்களே பாருங்கள்.