நடிகை மடோனா செபாஸ்டியன் ப்ரேமம் படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் இவர். மேலும் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அ றிமுகமானார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்தார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், என் மனதுக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று கூறினார். மேலும் பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் photoshoot நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை, ஆனால்  தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது ப திவிட்டு வருவார்.

இந்நிலையில், பேன்ட் போடாமல் முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் எங்க பேபி..? என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

error: Content is protected !!