கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட வனிதா மட்டும் பிட்டர் பாலின் திருமணம் பற்றிய சர்ச் சை யானது தற்போது சமூக வலைதளத்தில் தலைவிரித்தாடுகிறது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் இன்று அதிகம் பார்க்கப்படும் ஒரு செய்தி என்றால் அது வனிதா பீட்டர் திருமண செய்தி தான்.

இந்நிலையில் வனிதா திருமணத்திற்கு எதிர்ப்பாக பீட்டர் பால் மனைவி மற்றும் ரவீந்திரன், சூரிய தேவி ஆகிய மூவரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் கருத்து தெரிவிப்பதாக பல வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார்கள்.

தொடர்ந்து பல கொச் சையான வார்த் தைகளை வனிதாவை திட்டித்தீர்த்த சூரிய தேவி மேல் நடிகை வனிதா காவல் நிலையத்தில் பு கார் அளித்துள்ளார். இவ்வாறு இவர்கள் பிர ச்ச னை போதாது என்று தற்போது சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயன் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய சமூக வலைத்தளத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருக்கிறது என வனிதா கூரியுள்ளார். ஆனால் சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அதுமட்டுமல்லாமல் நான் ஒரு பிரபலம் என்ற காரணத்தால் சூர்யா தேவி தான் என்னுடன் நெருக்கமாக வீடியோ எடுத்துக்கொண்டார்.

அதன் பிறகு பல பிர ச்ச னையின் காரணமாக அவருடைய நம்பரைக் கூட நான் ப்ளாக் செய்து விட்டேன். தாற்போது வனிதாவின் விஷயம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதன் காரணமாக தான் நான் சூர்யா தேவிக்கு ஃபோன் செய்து பேட்டி எடுத்தேன். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து இந்தப் பிர ச்சி னை தலைவிரித்து ஆடுவது காரணமாக வனிதாவுக்கு எதிராக நாஞ்சில் விஜயன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உன்னிடம் மட்டும்தான் புகைப்படம் இருக்கிறதா என்ற வகையில் வனிதாவும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பிறகாக நாஞ்சில் விஜயன் அனிதாவிற்கு போன் செய்து மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டன.

அது மட்டும் இல்லாமல் தற்போது நாஞ்சில் விஜயன் பற்றி ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சூர்யா தேவி கூறியது என்னவென்றால் ஒரு பெண்ணின் மூலமாக தான் எனக்கு நாஞ்சில் விஜயனை தெரியும். மேலும் நீ தாண்டா உன் வீட்டு பங்ஷனுக்கு என்னை கூப்பிட்ட. அதுமட்டுமில்லாமல் நீயும் நானும் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணா நாம ஒண்ணா இருந்தமா இல்லையான்னு தெரிஞ்சிடும் என சூர்யா தேவி கூறியுள்ளார்.

ஆனால் தற்போது அவர் வெளியிட்ட அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து சூர்யா தேவி டெலிட் செய்துள்ளார். இவ்வாறு அவர் டெலிட் செய்தாலும் அந்த வீடியோவை மற்றொரு சேனல் வெளியிட்டுள்ளது.