குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று எல்லோரும் நம்புகிறோம். குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று கூட சொல்வார்கள்.
ஏனென்றால் அவர்களுடைய பார்வையும் சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று.
நமக்கு பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான். அதிலும் நமக்குப் பிடித்த குழந்தை செய்யும் சிறு விடயம் கூட எம்மை ரசிக்க வைக்கும்.
அந்த வகையில் சிறுவன் ஒருவன் தனது தம்பியை கொஞ்சி விளையாடும் காட்சி இணையத்தில் உலாவி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.