பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.தமிழகத்தில் மிகவும் பிரபலமான சன்-டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் கல்யாண வீடு. இந்த சீரியலில் நடித்தும் இயக்கி வருவர் தான் திருமுருகன். இவர் மெட்டி ஒலி, நாதஸ்வரம் உள்ளிட்ட பல வெற்றி சீரியல்களை இயக்கியுள்ளார்.

இந்த சீரியலில் திருமுருகனுக்கு ஜோடியாக சூர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்பூர்த்தி கவுடா திருமணம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக சூர்யா கதாபாத்திரத்தில் ஸ்பூர்த்தி என்ற நடிகை நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சமூக வலைத்தளத்தில் மிகவும்  ஆக்டிவ்வாக இருந்து வரும் ஸ்பூர்த்தி, தனது அரைகுறையான உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் அ திர்ந்து போகியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ!