பல சீரியல் நடிகைகளுக்கும் தற்போது சினிமா மீதான ஆசை வந்துவிட்டது. முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட் போன நடிகைகள் சீரியலுக்கு  வருவது வழக்கம். ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைக்கீழாக இருக்கிறது.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு தவுகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள். அப்படி இருக்கையில் தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் சினிமாவுக்கு போக ஆசை போல.

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் க வர்ச்சியை வெளிப்படுத்தி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து வைரலாக்குவதை செய்து வருகிறார்கள்.

சினிமா நடிகைகளுக்கு இணையாக க வர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் சீரியல் நடிகை ரிந்தியா.

இந்நிலையில், கையில் ஒ யின் கிளாசுடன் பாத்டப்பில் படுத்துக்கொண்டிருக்கும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் “பகல்ல பேமிலி கேர்ள் நைட்ல பார்ட்டி கேர்ள் ஆஹ்” என்று கூறி வருகிறார்கள்

.

error: Content is protected !!