பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் கண்ணான கண்ணே.  இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானவர் ந டிகை நித்யா  தாஸ்.

சில படங்களில் நடித்திருந்தாலும் கண்ணான கண்ணே சீரியல் மூலம் தான் பிரபலமானார்.  சீரியல்களில் அம்மா, சி த் தி போன்ற கதாபாத்திரங்களில் நடித்துவரும் இவருக்கு உண்மையில் ஒரு மகள் இருக்கிறாராம்.

ஒரு மகள் இருந்தாலும் நித்யா தாஸ் பார்ப்பதற்கு மகளுக்கு அக்கா போல தோன்றுகிறார். இதனாலே சீரியலில் இனி அம்மா கதாபாத்திரதத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார் நித்யா தாஸ்.

இந்நிலையில் சட்டையை மடித்து கட்டி குட்டி இ டு ப் பை காட்டியவாறு சில  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த இளசுகள் “பசும்பாலில் செஞ்ச பா ல் கோ வா..” என வ ர் ணி த் து வருகிறார்கள்.