நடிகை சமந்தா 2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார் இவர். விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்த ‛96′ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‛ஜானு’வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது படுக்கையில் படுத்தபடி தன்னுடைய இடுப்பை காட்டியபடி செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் நடிகை சமந்தா. அந்த போட்டோ இணையத்தில் தற்போது உலா வருகிறது.

error: Content is protected !!